வளையல் அலங்காரம்

நாகையில் உள்ள அனுச்சியங்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
வளையல் அலங்காரம்
Published on

நாகையில் உள்ள அனுச்சியங்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com