வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.
வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Published on

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மின் நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையும், ரூ.21 ஆயிரம் ரொக்கமும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பவுன் நகையும், ரூ.6 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாகவும் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com