பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; ப.சிதம்பரம்

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; ப.சிதம்பரம்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com