நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.

எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.120 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.72 ஆகவும் நீடித்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com