

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:-
| துறைகள் நிதி ஒதுக்கீடு பள்ளிக்கல்வித்துறை ரூ. 40,299 கோடி உயர்கல்வித் துறை ரூ. 6,967 கோடி ரூ. 6,967 கோடி ரூ. 18,661 கோடி அண்ணல் அம்பேத்கர் திட்டம் ரூ. 1000 கோடி ஆதி திராவிடர் நலத்துறை ரூ. 3,513 கோடி மாற்று திறனாளி நலத்துறை ரூ. 1,444 கோடி பிற்பட்டோர் நலத்துறை ரூ. 1,580 கோடி காலை உணவு திட்டம் ரூ. 500 கோடி பள்ளி மேம்பாட்டு திட்டம் ரூ. 1,500 கோடி கோடி மகளிர் சுய உதவி குழு கடன் ரூ. 30,000 கோடி பொது வினியோக உணவு திட்ட மானியம் ரூ. 10,500 கோடி கூட்டுறவுத் துறை ரூ. 16,262 கோடி விவசாயம் மற்றும் நகை கடன் தள்ளுபடி ரூ. 3,993 கோடி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ரூ. 1,248 கோடி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 2000 கோடி கோவை செம்மொழி பூங்கா ரூ. 172 கோடி ஒகேனக்கல் கூட்டு குடிநீர்2-ம் கட்டம் ரூ. 7,149 கோடி கிராமங்களில் நீர்நிலைகள் புதுப்பிக்க ரூ. 800 கோடி ஊரக வளர்ச்சித்துறை ரூ. 22,562 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ரூ. 24,476 கோடி நெடுஞ்சாலைத்துறை ரூ. 19,465 கோடி மீனவர் நலன் ரூ. 389 கோடி கூவம் அடையாறு மறுசீரமைப்பு ரூ. 1,500 கோடி போக்குவரத்து துறை ரூ. 8,056 கோடி சென்னை மெட்ரோ ரூ. 10,000 கோடி கோவை மெட்ரோ ரூ. 9,000 கோடி மதுரை மெட்ரோ ரூ. 8,500 கோடி பள்ளி மாணவர் இலவச பஸ் பயண திட்டம் ரூ. 1,500 கோடி மகளிர் இலவச பஸ் பயணம் ரூ. 2,800 கோடி சிறு-குறு நடுத்தர தொழில்கள் ரூ. 1,509 கோடி வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ரூ. 13,963 கோடி தொழில் துறை ரூ. 3,268 கோடி அயேத்திதாசர் குடியிருப்பு திட்டம் ரூ. 1000 கோடி மின் திட்டங்கள் ரூ. 77,000 கோடி சமூக நலத்துறை ரூ. 5,346 கோடி சென்னை வெள்ளத்தடுப்பு ரூ. 320 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 7,000 கோடி தமிழக பட்ஜெட் ஒரு ரூபாயில் வரவு செலவு விவரம் வரவு மாநிலத்தின் சொந்த வரிவருவாய்- ௪௪ பைச் பொதுக்கடன் - 33 பைசா மத்திய அரசு தரும் பங்கு - 10 பைசா மத்திய அரசின் மானியம் - 07 பைசா சொந்த வரி அல்லாத வருவாய் - 05 பைசா கடனைத் திரும்ப பெறுதல் -01 பைசா செலவு உதவி தொகை- மானியம் - 30 பைசா சம்பளம் - 19 பைசா வட்டி - 13 பைசா கடன்களை திரும்ப செலுத்துதல் - 11 பைசா மூலதன செலவு 11 பைசா ஓய்வூதியம் - ஓய்வூதிய பலன்கள் - பைசா 9 செயல்பாடுகளும் பராமறிப்புகளும் - ௪ பைசா கடன் வழங்குதல் 3 பைசா Related StoriesNo stories found. Daily Thanthi
www.dailythanthi.com
|