முழு அடைப்பு போராட்டம் நிறைவு:ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மாலையில் பஸ்கள் இயங்கின

முழு அடைப்பு போராட்டம் நிறைவு:ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மாலையில் பஸ்கள் இயங்கின
Published on

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது. ஆனால் இந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பயணம் செய்தனர். மேலும் பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com