அலைமோதிய பயணிகள் கூட்டம்

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Published on

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறையால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com