தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்... எங்கு தெரியுமா?

தங்கம் மட்டுமல்லாமல் வைரம் மற்றும் பிளாட்டினம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் வெள்ளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்
Published on: 

சென்னை,

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சார்பில் தீபாவளிக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் எடைக்கு சமமாக வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாமல் வைரம் மற்றும் பிளாட்டினம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் வெள்ளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்க நகைகள் மூலம் தீபாவளியை சிறப்பாக்குவதில் ஜூவல்லர்ஸ் பெரும் மகிழ்ச்சி அடைவதாக ஜிஆர்டி நிர்வாக இயக்குநர்கள் ஆனந்த பத்மநாபன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

X