இடைத்தேர்தலில் போட்டியிட வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிட வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக அலுவலகத்தில் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com