அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Published on

விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே வன்னி மரத்தடியில் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில், அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் அய்யப்ப சுவாமி வீதி உலா நடைபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com