சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Published on

காரையூர்:

காரையூர் அருகே வையாபுரியில் பாலகிரி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com