சென்னையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்றும் புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com