கோவிலில் சண்டி யாகம்

கோவிலில் சண்டி யாகம் நடந்தது.
கோவிலில் சண்டி யாகம்
Published on

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் காவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் சேலைகள் இடப்பட்டன. பின்னர் மஞ்சள், குங்குமம், திருநீறு மற்றும் பழங்கள் ஆகியவை யாகத்தில் போடப்பட்டன. மேலும் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com