சாத்தூர் நகரசபை கூட்டம்

நகரசபை கூட்டம் நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் நகரசபை கூட்டம்
Published on

சாத்தூர், 

சாத்தூர் நகரசபை கூட்டம் நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் அசோக், நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மேலாளர் ஷாஜகான் (எ) மொஹைதீன்பிச்சை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com