30ம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெறும்.
30ம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 30.06.2025 அன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

வருகின்ற 27.06.2025 அன்று நடைபெறுவதாக இருந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், 30.06.2025 அன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு,மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி மன்றக் கூடத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com