சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து

சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident
சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து
Published on

சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொம்மைகள் மற்றும் சிலைகள் தயாரிக்கும் குடோன் உள்ளது.

அந்த குடோனில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

5 தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com