நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

பிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்
நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்
Published on

சென்னை,

பிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ராதாரவி இணைந்தார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com