சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது

அண்ணா சாலையில், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது
Published on

சென்னை,

சென்னை அண்ணா சாலையில், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இரண்டு இளைஞர்களை பேலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளத்தில் பைக் வீலிங் வீடியே பரவியதை கண்காணித்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ், முகமது சைபான் ஆகியேரை கைது செய்தனர்.

காவல்துறையின் கடும் கட்டுப்பாட்டை மீறியும் சென்னையில் மீண்டும் பைக் சாகசம் தலை தூக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com