

நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்த னர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.112 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாகவும், சென்னையில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.