நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீடியோவில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜனதா உண்மை சரிபார்ப்புக்குழு வீடியோவை அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.