தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.G.K.வாசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அவர்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com