அங்கன்வாடிக்கு தேசத்தலைவர்கள் வேடமணிந்து வந்த குழந்தைகள்

அங்கன்வாடிக்கு தேசத்தலைவர்கள் வேடமணிந்து குழந்தைகள் வந்தனர்.
அங்கன்வாடிக்கு தேசத்தலைவர்கள் வேடமணிந்து வந்த குழந்தைகள்
Published on

தாமரைக்குளம்:

அரியலூரில் உள்ள ஓ.கூத்தூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகள் நேரு உள்ளிட்ட தேசத்தலைவர்களின் வேடமணிந்து அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். பள்ளகிருஷ்ணாபுரம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com