தச்சங்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

தச்சங்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
தச்சங்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
Published on

நன்னிலம் தச்சங்குளம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் நேற்று மாரியம்மனுக்கு அந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com