நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு சய்யப்பட்டார்
நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு
Published on

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 20-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்தெடுக்கப்பட்டா.

இதனையடுத்து அவருக்கு கலெக்டர் வளர்மதி சான்றிதழ் வழங்கினார்.

அப்போது மேல்விஷாரம் நகரசபை தலைவர் எஸ்.டி.முகமது அமின் உடன் இருந்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com