ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள்

ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகளை நசரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.
ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள்
Published on

ஆரணி

ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகளை நசரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.

ஆரணி நகராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின்படி பழைய பஸ் நிலையத்தில் மெகா தூய்மை பணி நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார். உடன் துணைத் தலைவர் பாரி பி.பாபு, ,நகர சபை உறுப்பினர்கள், ஆணையாளர் கே.பி.குமரன், பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதாரத் தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், களப்பணி உதவியாளர், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com