செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லை பகுதியான புளியரையில் காவல்துறை சார்பில் வாகன சேதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீரென சென்று ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.