கலெக்டர் ஆலோசனை

கலெக்டர் ஆலோசனை
கலெக்டர் ஆலோசனை
Published on: 

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. அப்போது கலெக்டர் தீபக்ஜேக்கப் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com