இளநிலை அதிகாரிகள் மேலாண் இயக்குனராக நியமனம் அரசு போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா? மு.க.ஸ்டாலின் கேள்வி
இளநிலை அதிகாரிகளை மேலாண் இயக்குனராக அமைச்சர் நியமிப்பது, அரசு போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.