மதுபாட்டில்கள் பறிமுதல்

99 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தில் ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் செங்குன்றாபுரம் சிலோன் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் 99 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கண்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com