தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என மு.க அழகிரி கூறி உள்ளார்.