காங்கிரசார் கொண்டாட்டம்

வள்ளியூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
காங்கிரசார் கொண்டாட்டம்
Published on

வள்ளியூர் (தெற்கு):

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை வரவேற்று வள்ளியூரில் வட்டார தலைவர் அருள்தாஸ் தலைமையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தும், கொண்டாடினர். நகர தலைவர் பொன்பாண்டி, மாநில விவசாய அணி செயலர் அந்தோணி வில்பிரட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com