அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com