புதிய உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி: நெல்லையில் இன்று மின்தடை


புதிய உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி: நெல்லையில் இன்று மின்தடை
x

மேலப்பாளையம் II பிரிவிற்கு உட்பட்ட ஆரைக்குளம், காமராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், மேலப்பாளையம் II பிரிவிற்கு உட்பட்ட ஆரைக்குளம், காமராஜ்நகர், கீழமுன்னீர்பள்ளம், மணி நகர், அம்பை ரோடு, ஆர்த்தி அவென்யூ, திருநெல்லை நகர், மருதம் நகர், பத்திரிகையாளர் காலனி ஆகிய பகுதிகளில் புதிய உயர் மின்னழுத்த பாதை அமைப்பதற்காக இன்று (1-11-2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story