பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி

பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அறிகுறிகள் மிக லேசாக உள்ளதால் வீட்டு தனிமையில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com