மேலும் 7 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் 7 பேருக்கு கொரோனா
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 44 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதே நேரம் சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 50 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com