மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி

நெல்லையில் மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
Published on

நெல்லை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார், அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com