நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு
Published on

சென்னை,

வழக்கமாக ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

"மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும். "தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com