கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com