கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்

தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவிந்தனர்.
கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்
Published on

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் அக்ரகார தெருவில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பேக், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவிந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com