அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.39 அடியாக குறைந்தது

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.39 அடியாக குறைந்தது
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.39 அடியாக குறைந்தது
Published on

அந்தியூர் பர்கூர்மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இதன் மொத்த கொள்ளளவு 33.46 அடியாகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 23.39 அடியாக உள்ளது. அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு 16 கனஅடி தண்ணீர் வெளியே வருகிறது. நீர்வரத்து குறைந்தாலும் வரட்டுப்பள்ளம் அணை பசுமையாக காட்சி அளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com