சேதமடைந்த சுற்றுச்சுவர்

ள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
சேதமடைந்த சுற்றுச்சுவர்
Published on

விருதுநகர் அருகே சின்னப்பேராலி கிராமத்தில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி விரைவாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com