சேதமடைந்த மின்கம்பம்

புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
Published on

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com