வானில் திரண்ட கருமேகங்கள்

அரியலூர்-பெரம்பலூர் சாலையில் பேரளி கிராமத்தில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.
வானில் திரண்ட கருமேகங்கள்
Published on

அரியலூர் மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. மாலை நேரத்தில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் பேரளி கிராமத்தில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com