வானில் திரண்ட கருமேகங்கள்

வானில் திரண்ட கருமேகங்கள்

தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் நேற்று வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் நேற்று மதியம் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிக்கு மத்தியில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com