வாழை மரங்கள் தோரணம்

வாழை மரங்கள் தோரணம்
வாழை மரங்கள் தோரணம்
Published on

நாமக்கல்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் வகையில் மாநாட்டு திடலின் நுழைவுவாயிலில் வாழை மரங்களால் தோரணம் கட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com