முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ: அ.தி.மு.க. பிரமுகர் கைது

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-ஈரோடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பசுபதி செந்தில், ஈரோடு மண்டல அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ: அ.தி.மு.க. பிரமுகர் கைது
Published on

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-ஈரோடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பசுபதி செந்தில். இவர் ஈரோடு மண்டல அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.

இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com