

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு துணைத்தூதர் டகாஹாஷி முனியோ சந்தித்து பேசினார்.
இதேபோல், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷூதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் கிருபா ராமச்சந்திரன் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து பேசினார்கள்.