கதண்டுகள் அழிப்பு

கீழையூரில் கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டன.
கதண்டுகள் அழிப்பு
Published on

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி தையான்தோப்பு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.அதையடுத்து கீழையூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் வேளாங்கண்ணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு வீரர், கதண்டுகளை தீவைத்து அளித்தனர்.

----

X

Daily Thanthi
www.dailythanthi.com