தேவர் ஜெயந்தி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மரியாதை செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மரியாதை
Published on

பசும்பொன்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் மரியாதை செலுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com