சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார்..!

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார்..!
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவர் தெலங்கானா ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com